Tuesday, March 17, 2009

கிரீச்...

கம்பி வலைப் பின்னலில்
மூக்குரசும் பறவை
கிரீச்சிடும் சுயம் தொலைத்த
ஏக்கத்தின் உச்சம்.

No comments:

Post a Comment